
உழவாரப்பணி
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில் கடந்த 23 ஆண்டுகளாக தமிழகமெங்கும் உள்ள திருக்கோயில்களின் தூய்மை நலன் பாதுகாப்பு குறித்து பக்த கோடிகளிடையே பன்னிரு திருமுறை நாதர் சுமந்து கயிலாய வாத்தியங்கள் முழங்க விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பிரச்சுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் தொடர்ந்து உழவாரப்பணி (தூய்மை செய்தல்) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்று நடுதல் மற்றும் பிளாஸ்டிக் தவிர்க்கும் வகையில் துணிப்பை வழங்குதல் இறுதியாக ஐந்தெழுத்து மந்திரம் ஓதி உலக நலன் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை
இதுவரை 282 திருக்கோயில்கள் பணி மேற்கொண்டுள்ளோம்
திருச்சிற்றம்பலம்
படங்கள்
சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகள்


